Just another WordPress.com site

ஒரு குழந்தையின் கவிதை

அவளை பார்க்கும்போது
சொல்ல நினைக்கிறேன்…

அவள் சிரிக்கும்போது
சொல்ல நினைக்கிறேன்…

அவள் என்னை முத்தமிடும்போது
சொல்ல நினைக்கிறேன்…

ஆனால் சொல்ல
முடியவில்லை!!!

கடவுளே…

எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியைக் கொடு…

அவளை “அம்மா”
என்றழைக்க…

மூன்று மாதக் குழந்தையின் அழகான கவிதை!.!.!

Original Post TamilsmsJokes.com

One response

  1. priya

    Arumaiyana Kavithai

    6:27 முப இல் ஓகஸ்ட் 19, 2011

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s